சியான் விக்ரம் ரசிகர்களுக்கு புதிய அப்டேட்…!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த படத்தில் இசையமைப்பளார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் இன்னும் படம் வெளியாகாமல் உள்ளது.மேலும் ரசிகர்களை உற்சாகபடுத்தும் வகையில் கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து ஒரு மணம் என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று கெளதம் வாசுதேவ் மேனன் தந்து ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
One small step or a giant leap? We’ll know soon..
ORU MANAM, the song-Coming soon @SonyMusicSouth #ChiyaanVikram @riturv #dhruvanatchathiram pic.twitter.com/KxzSfxnL2G— Gauthamvasudevmenon (@menongautham) October 2, 2020