டிடிவி தினகரன் புதிய கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்!கொடியும் அறிமுகம் ….
இன்று மதுரை மேலூரில் நடந்த விழாவில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிப் பெயர், கொடியை அறிவித்தார்.
தனது இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன். “அம்மா மக்கள் முனேற்ற கழகம்” என்ற பெயரையும் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.