சீனாவிலிருந்து பொருள்கள் கொள்முதல் செய்ய புதிய கட்டுப்பாடுகள்!

சீனா அல்லது மற்ற அண்டை நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆகக்கூடிய பொருள்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியா சீனாவுடனான உறவுகளை துண்டித்து வருகிறது. சீனாவின் 59 செயலிகளை இந்தியா ரத்து செய்தது. மேலும் சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதி சாதனங்களையும் குறைத்துக் கொண்டது.
இந்நிலையில் தற்போது சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய கூடிய கொள்முதல் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய விதிகள் ஏலாதாரர்களுக்கு கட்டுப்பாடுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அடிப்படையில் மத்திய அரசு இதை உருவாக்கியுள்ளது. சீனாவிடம் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கும் இதே கட்டுப்பாடுகள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025