ஹர்பஜன் சிங் பிறந்த நாளை முன்னிட்டு…. பிரண்ஷிப் படத்தின் புது போஸ்ட்ர்.!

Published by
Ragi

ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரண்ஷிப் படக்குழுவினர் புது போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார்.  லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஹர்பஜன் சிங்கிற்கு பிறந்தநாள் பரிசாக பிரண்ஷிப் படக்குழுவினர் போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டதோடு சர்ப்ரைஸ் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ் மற்றும் அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ள அந்த போஸ்ட்ருடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பல பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அடுத்த சர்ப்ரைஸ்க்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

4 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

5 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

6 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

6 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

7 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

7 hours ago