தளபதி 65 படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படம்..!!

தளபதி 65 படத்தில் நடித்து வரும் தளபதி விஜயின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 9 ஆம் தேதி ஜார்ஜாவில் தொடங்கப்பட்டது. தற்போது படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இசையமைக்கும் அனிருத் படத்திற்கான முதல் பாடலுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் நடிக்கும் தளபதி விஜயின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Thalapathy Recent picture at Shooting Spot ????#Thalapathy65 pic.twitter.com/rdz95E7EqO
— Done Channele (@DoneChananel1) April 12, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025