இந்த ஜனவரியில் இனிதே இறங்கிய (ம) இறங்கபோகும் இருசக்கர வாகனங்கள்… உங்களுக்காக அப்டேட் உள்ளே..
- இந்திய சந்தையில் எப்போதும் இருசக்கர வாகனங்களில் வரத்திற்க்கு நல்ல எதிர் பார்ப்பு எப்போதும் இருக்கும்.
- இந்த வகையில், தற்போது BS-6 புதிய தயாரிப்புகளை அந்தந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.இந்த மாதம் வந்திருக்கும், மற்றும் வர இருக்கும் புதிய மாடல்களின் தொகுப்பு குறித்து காணலாம்.
ஹீரோ HF டீலக்ஸ் : ஜனவரி 2, 2020
சுஸூகி ஆக்ஸஸ் 125 : ஜனவரி 6, 2020
ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350: ஜனவரி 7, 2020
பஜாஜ் சேட்டக்: ஜனவரி 14, 2020
ஆக்டிவா 6G: ஜனவரி 15, 2020
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்: ஜனவரி 20, 2020
ஏத்தர் 450X: ஜனவரி 28, 2020
கேடிஎம் டியூக் 390 / RC 390 / டியூக் 250: ஜனவரி 2020