அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கி கடந்த 1974-ஆம் ஆண்டு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து வாஷிங்டனில் ஆண்டுதோறும் “வாழ்வுக்கான பேரணி” என்ற பெயரில் கருகலைப்பு எதிர்ப்பு பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே இந்த பேரணி நடைபெற்றபோது ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் ரொனால்டு ரீகன் ஆகியோர் மட்டுமே தொலைவிலிருந்து உரையாற்றி உள்ளனர். தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 2017-ம் ஆண்டு நடந்த பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இதில் கலந்துகொண்ட முதல் துணை ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றார்.
47 -வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.அதில் நாம் ஒரு எளிய காரணத்திற்காக இங்கே கூடியிருக்கிறோம். உலகில் பிறந்த மற்றும் பிறக்காத ஒவ்வொரு குழந்தையும் கடவுளால் கொடுக்கப்பட்ட திறனை பூர்த்தி செய்வதற்காக கூடியுள்ளோம். என கூறினார்.
இந்த பேரணி கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டது பொதுமக்கள் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. மேலும் இந்த கருகலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை டிரம்ப் பெற்றார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…