கொரோனா வைரசுக்கு புதிய மருந்து! விஞ்ஞானிகள் தகவல்!

கொரோனா வைரசுக்கு TAT CARMIL1 என்ற சிகிச்சை முறை பலன் கொடுக்கும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், TAT CARMIL1 என்ற சிகிச்சை முறை, COVID-19 போன்ற சுவாச நோய்களில் மோசமான நோயெதிர்ப்பு சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த மருந்து, இரண்டு சிறிய புரதங்கள் அல்லது பெப்டைட்களின் கலவையாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025