பிக்பாஸ் பிரபலமான ஆர்த்தி FaceApp செயலி மூலம் தனது முகத்தை ஆண் முகமாக மாற்றி வெளியிட்ட புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.
நகைச்சுவை நடிகையான ஆர்த்தி 192 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். இவர் 2009ல் நடிகர் கணேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு சிக்கி வெளியானார். தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர் என்பதால் அடிக்கடி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ஊரடங்கில் நேரத்தை செலவிட்டு வருகின்றார்.
இந்த நிலையில் ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய புதிய காதலர், இவரை திருமணம் செய்ய போவதாகவும் கூறி தனது கணவரான கணேஷை டேக் செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அது FaceApp-யை பயன்படுத்தி தனது முகத்தை ஆண் முகம் போல் மாற்றி ரசிகர்களை ஷாக் கொடுத்தார் என்று தெரிந்தது. பார்ப்பதற்கு அச்சு அசலாக ஆண் போன்றுள்ள ஆர்த்தியின் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…