வெளியான நயனின் வெறித்தமான நெற்றிக்கண் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.!
நடிகை நயன்தார தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கபடுபவர்.
ஹூரோயின் கதாபாத்திற்கு முக்கியத்துவம் கொண்டும் படங்கள் அண்மைகாலமாவே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் பட்த்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குநர் மிலந்த் ராய் இயக்கித்தில் உருவாகி உள்ள நெற்றிக்கண் படத்திற்கு ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், நெற்றிக்கண் ப்ளைண்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
Thank you everyone for the positive response for the first look of our first production venture ????????????????
Thanking all fans & friends for your lovely tweets & wishes
Happy,blessed & overwhelmed????????#Nayanthara ????????????@Milind_Rau @rdrajasekar #girish @dhilipaction @DoneChannel1 pic.twitter.com/JRG5Du4ivD— Vignesh Shivan (@VigneshShivN) October 23, 2020