பிரபல பாடகி சின்மயியை தகாத வார்த்தைகளால் இளைஞர்கள் திட்டியதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 96 படத்திலுள்ள காதலே காதலே பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி சின்மயி. அது மட்டுமின்றி தனது மெல்லிய குரலால் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் வேறு மொழி படங்களிலும் பல பாடல்களை பாடியுள்ளார். தற்போது இவருக்கு பாடல் வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஏனெனில் சமீபத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக இவர் கூறியது தான் காரணம். அதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துக்களையும், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார். ஆனால் நெட்டிசன்களோ அவரை கண்டபடி விளாசி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது படிப்பு அறிவு கொண்ட சில இளைஞர்கள் இவரை சமூக வலைத்தளத்தில் தகாத வார்த்தைகளால் கூறியதாக தெரியவந்துள்ளது .தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…