இந்து கடவுளான ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். அவர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் கூறியதாக நேபாள நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்தியா மற்றும் நேபாள நாட்டுக்கு இடையே சில கருத்து மோதல்கள் நிலவி வந்தது. இந்திய எல்லைகளை உள்ளடக்கி நேபாள அரசு வரைபடத்தை வெளியிட்டு அந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டு சர்ச்சையானது.
பின்னர், இந்த கருத்துமோதல்கள் சற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்திருத்து வருகிறது. இந்நிலையில், தற்போது நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி ஒரு சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதாவது, இந்து கடவுளான ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். அவர் ஒரு நேபாளி. பகவான் ராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது.’ என சர்ச்சை கருத்துகளை அவர் கூறியதாக நேபாள நாட்டு ஊடகங்கள் பதிவிட்டு வருகின்றன. இந்த கருத்து தற்போது சர்ச்சையாகி வருகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…