18 ஆண்டுகளுக்கு இலவச Wifi வசதி வேண்டுமா ? அப்போ உங்க குழந்தைக்கு இந்த பெயரை வைங்க !

Published by
Castro Murugan

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணைய நிறுவனம் பெயரை வைத்தால் 18 ஆண்டுகளுக்கு இலவச WIFI.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இணைய சேவை வழங்கும்  நிறுவனமான ட்விஃபி (Twifi) தங்களது பிராண்டின் பெயரை குழந்தைக்கு பெயர் சூட்டுவதால் அடுத்த 18ஆண்டுகளுக்கு இலவச வைஃபை வசதியை வழங்கும் புதுமையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம் இவ்வாறு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைப்பதன் மூலம் .அவர்கள் தங்கள் பருவ வயதை அடையும் வரை முற்றிலும் இலவசமாக இணையத்தில்  உலாவ அனுமதிக்கப்படுகிறார்கள் .மேலும் ஒருவருக்கு ஒரு மகள் இருந்தால், அவள் பெயர் ட்விஃபியா என்றும்,  மகன் இருந்தால், அவன் பெயர் ட்விஃபஸ் என்றும் வைக்கலாம் என்று தெரிவித்தது.

அதன்படி சுவிட்சர்லாந்தில் உள்ள 30 மற்றும் 35 வயதுடைய ஒரு தம்பதியினர் தங்கள் மகளின் பெயரில் இரண்டாவது பெயராக ட்விஃபியா (Twifia) என்று பெயரிட்டு இலவச வைஃபை வசதி என்ற வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து கருத்து  தெரிவித்துள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள் இந்த வைஃபைக்காக செலவழித்த பணத்தை தங்கள் மகளின்  சேமிப்புக் கணக்கில் வைப்பதாக கூறியுள்ளனர். இது ஒரு காரை வாங்குவதற்கு பணத்தை பயன்படுத்தவும்  அல்லது அவள் வளர்ந்தவுடன் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள பயன்படும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.

Published by
Castro Murugan

Recent Posts

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…

17 minutes ago

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

1 hour ago

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

2 hours ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

10 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

11 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

12 hours ago