அமெரிக்காவில் 80,000 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் தனது கொடூர தாக்குதலை நடத்திய கொரோனா வைரஸ், தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், இந்த வைரஸை முற்றிலும் அழிப்பதற்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வைரசால் உலக அளவில் இதுவரை, 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
இந்நிலையில், அமெரிக்காவில், இதுவரை 1,321,785 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 78,615 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று மட்டும் இந்த கொரோனா வைராஸால், அமெரிக்காவில் 1,687 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, அங்கு வசிக்கும் மக்களை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…