நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்..?

Published by
பால முருகன்

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஒடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்பொழுது எல்ஜிகே திரைப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை உருவாக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது, இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியி டப்பட்டது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கூட படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளிவந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது, இந்நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சில திரைப்படங்கள் ஓடிடி இணையதளத்திலே வெளியிடுகின்றனர் அந்த தற்பொழுது நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து எந்த ஒரு அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாவதால் ரசிகர்கள் தற்பொழுது குழப்பத்தில் உள்ளார்கள், மேலும் ஆர்ஜெ பாலாஜி இதுகுறித்து ஒன்றும் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

1 hour ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

2 hours ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

4 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

4 hours ago