சென்னையில் நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சி பிரமாண்ட விருது விழா நடத்தியது.இதில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் சங்கர், லோகேஷ் கனகராஜ் ,நயன்தாரா, தனுஷ், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ்க்கும், சிறந்த காமெடி நடிகருக்கான விருதை நடிகர் யோகிபாபும் ,சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கினார்.
மேலும் விஸ்வாசம் மற்றும் பிகில் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கும் ஒரு விருதும் ,மறைந்த ஸ்ரீதேவி பெயரில் இந்திய சினிமாவில் கவனம் ஈர்க்கும் பெண் என்ற விருது என 2 விருதுகள் நடிகை நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டது.
இந்த விருது விழாவிற்கு நடிகை நயன்தாரா ,காதலன் விக்னேஷ் சிவன் அழைத்து வரவில்லை. அது மட்டுமல்லாமல் விருது விழாவிற்கு புடவையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…