அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,தற்போது இந்த திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயந்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இது உறுதியானால் பாலிவுட்டில் நடிகை நயன்தாராவுக்கு இது தான் முதல் திரைப்படமாகும். மேலும் இந்த தகவலை அறிந்த நயன்தாரா ரசிகர்கள் ட்வீட்டரில் #Nayanthara ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…