மீண்டும் இணைந்த பிகில் வெற்றி கூட்டணி! ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published by
மணிகண்டன்
  • ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தின் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
  • இப்படத்தில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்துஜாவும் நடிக்க உள்ளார்.

எல்.கே.ஜி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கி வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். இப்படத்தை வேல்ஸ் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் ஊர்வசி, மவுலி ஆகியோரும் நடிக்க உள்ளனர். இப்படத்தின் சூட்டிங் நாகர்கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்றது. இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்துஜா நடிக்க உள்ளாராம். பிகில் படத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் இந்துஜா இணைந்து நடிக்க உள்ள படம் இதுவாகும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago