நயன்தாராவும் தான் அத செய்தார்! அவரை கேளுங்கள் ஸ்ரீரெட்டி கேள்வி?

Default Image

ஸ்ரீரெட்டி அன்மையில் சர்ச்சைகளில் கிக்குவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த மாதிரி சர்ச்சையில் சிக்கிறார் என்பதை விட பல பிரபலங்களை சிக்க வைக்கின்றார் என்பதும் அணைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் அன்மையில் ஸ்ரீரெட்டி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சண்டைக்கு இழுத்துள்ளார்.அதாவது என்ன சொன்னார் என்றால் இவர் நயன்தாரா கூட தான் திருமணம் செய்தவரை காதலித்தார்.அவரை நோக்கி உங்களால் ஒரு கேள்வி கேட்க முடிந்ததா? இல்லை ஏன்னென்றால் அது தான் ஒரு பெரிய நடிகைக்கும், போராடிக்கொண்டு இருக்கும் நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம் என கூறியுள்ளார்.இவர் இப்படி இணயத்தளத்தில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்