#BREAKING : பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. ராஜினாமா செய்தது குறித்து ஜூன் 10-ஆம் தேதி ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டார் நவ்ஜோத் சிங் சித்து.
My letter to the Congress President Shri. Rahul Gandhi Ji, submitted on 10 June 2019. pic.twitter.com/WS3yYwmnPl
— Navjot Singh Sidhu (@sherryontopp) July 14, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025