நுனி முடி வெடிப்புகள் மறைந்து கூந்தல் வலுப்பெற இயற்கையான வழிமுறைகள்!
கூந்தல் ஆண்களை விட பெண்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒன்று. ஆனால், கூந்தல் வளராமல் நின்றுவிடுவதற்கான முக்கியமான கரணம் நுனி முடி வெடிப்பு தான். இயற்கையான முறையில் அதை மறைய செய்ய வலி பார்ப்போம்.
நுனி முடி வெடிப்புகள் மறை
முதலில் வாழைப்பழம் மற்றும் அவகேடா ஆகிய இரண்டையும் நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். பின்பு அதில் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கலவையாக்கவும்.
அதன் பிறகு அதை தலையில் நன்றாக நுனி முடி வரை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்பு வழக்கம் போல நாம் உபயோகிக்கும் ஷாம்பை வைத்து தலையை கழுவிவிடவும். இது போல வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் வறட்சி நீங்கி நுனி முடி உடைவு நின்றி வலிமையான கூந்தல் கிடைக்கும்.