நெற்றியில் கருமை இருப்பது முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு செயற்கையான க்ரீம்களை பயன்படுத்துவது நிரந்தர தீர்வாகாது. இயற்கையான வழிமுறை பாப்போம்.
முதலில் இளநீர் மற்றும் சந்தனம் ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக கலந்து நெற்றியில் மாஸ்க் போல பூசி கொள்ளவும். அதன் பின்பு நீரால் கழுவவும்.
இவ்வாறு தொடர்ந்து வாரத்துக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் நெற்றியில் உள்ள கருமை நீங்கி அழகிய நெற்றி கிடைக்கும்.
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…