பொதுவாக பெண்கள் தங்களது முகம் மட்டும் கலராக அழகாக இருந்தால் போதும் என திருப்தி கொள்ளமாட்டார்கள். மாறாக கைகள் கால்கள் அழகா ஆசைப்படுவார்கள், அதற்கான இயற்கை வழிமுறைகளை பாப்போம்.
முதலில் நாம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்த கூடிய கிளினிக் ப்ளஸ் ஷாம்பு ஒன்றை எடுத்து கானுடன் உப்பு கலந்து கலவையாக்கி வைத்து கொள்ளவும். அதை கைகளில் தடவி நன்றாக அழுக்கு நீங்கும்படி 2 நிமிடம் மசாஜ் செய்துவிட்டு மிதமான வெந்நீரில் கழுவவும்.
அதன் பிறகு பச்சரிசியை ரவை பருவத்தில் அரைத்து அதனுடன் தயிர் கலந்து அந்த கலவையை கையில் தடவி 10 நிமிடங்கள் விட்டு பின் மசாஜ் செய்து கழுவி விடவும், பின்பு காப்பி தூள் மற்றும் தேன் கலந்து அதை கைகளில் தடவு 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்துவிட்ட கைகளை நன்றாக கழுவி துணியால் துடைத்தாள் அப்பொழுதே வித்தியாசத்தை உணர முடியும். ஆனால், இது போல இரு தினங்களுக்கு வாரத்திற்கு 3 முறை செய்தால் பளபளக்கும் கைகளை பெறலாம்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…