ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியன்று தேசிய தெர்மல் இன்ஜினியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் தெர்மல் (வெப்பம்) ஆற்றலின் முக்கியத்துவத்தையும், இத்துறைகளில் பணியாற்றும் இன்ஜினியர்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 அன்று தேசிய தெர்மல் இன்ஜினியர் (வெப்ப பொறியாளர்) தினம் கொண்டாடப்படுகிறது.
நோக்கம்:
தெர்மல்(வெப்பம்)இன்ஜினியர்கள் காட்டும் அர்ப்பணிப்பை மதிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
தெர்மல் (வெப்ப) ஆற்றல் என்பது:
வெப்ப ஆற்றல் என்பது ஓர் அமைப்பில், அதன் வெப்ப இயக்கவியல் சமநிலைக்கு ஏற்ப இருக்கும் அக ஆற்றலைக் குறிக்கும்.மேலும்,ஒரு பொருளைச் சூடுபடுத்தும்போதோ,குளிர்விக்கும்போதோ அதன் வெப்பநிலைக்கு ஏற்ப வெப்ப ஆற்றலும் மாறுபடும்.ஒரு பொருளின் வெப்பம் (இயக்கவியல்) மாறும்போது அது வெப்ப ஆற்றல் என்று அழைக்கப்படுகிறது.
தேசிய தெர்மல் இன்ஜினியர் தினம் – வரலாறு:
தெர்மல் துறையில் இன்ஜினியர்களின் அர்ப்பணிப்பு மின்னணு, கண்டுபிடிப்பு மற்றும் உறுதிப்பாட்டை அங்கீகரிப்பதற்காக கடந்த 2014 ,ஜூலை மாதம் மேம்பட்ட தெர்மல் சொல்யூசன், இன்க். (ஏடிஎஸ்) அமைப்பால் இந்த நாள் தேசிய தெர்மல் இன்ஜினியர்(வெப்ப பொறியாளர்) தினமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி,ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியன்று தெர்மல் இன்ஜினியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்(Quotes):
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…