மகிவர்மன் இயக்கத்தில், கே.வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் வாய்தா. இந்த திரைப்படத்தில் நடிகர் நாசர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் புதுமுக நாயகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சமூகத்தின் மீது கொடுக்கப்படும் ஒடுக்குமுறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகன் புகழ் மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி மகேந்திரன் அவர்களது மகன்.
புகழ் மகேந்திரனுக்கு ஜோடியாக நடிகை ஜெசிகா அவர்கள் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…