நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நாஷ்வில் நகரத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் இருந்த குடியிருப்புகளில் இருந்த ஜன்னல்கள் , கட்டிடங்கள் சேதமடைந்தன.
இந்த கார் குண்டு வெடிப்பால் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து சில நிமிடங்கள் முன்பு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ளவர்களை அவசரமாக வெளியேற்றினர்.
இந்த தகவல் எப்படி கிடைத்தது என்பதை காவல்துறை இன்னும் கூறவில்லை. இதுகுறித்து காவல்துறை கூறுகையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…