செவ்வாய் கிரகத்தை நோக்கிய சாதனை பயணம்.. விண்ணில் பாய்ந்தது அட்லஸ்-V!

Default Image

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவதற்கு நாசாவின் அட்லஸ்-V விண்களம், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள, ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் செவ்வாய்க்கிரகத்திற்கு அட்லஸ்-V ராக்கெட், அமெரிக்க நேரப்படி காலை 08:55 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் உள்ள, கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் புறப்படவிருந்தது.

இந்த விண்களம், தற்பொழுது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள இந்த விண்கலம் அனுப்பப்பட்டதாகவும், பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்திற்கு சென்றடையும்  என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்