கதை நாயகன் சூரி… கதாநாயகன் விஜய் சேதுபதி… “விடுதலை” படத்தின் ரகசியத்தை கூறும் வெற்றிமாறன்..!

Published by
பால முருகன்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.

Viduthalai

இன்று படத்தின் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை வாங்கியது ரெட் ஜெயன்ட் மூவீஸ். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என இன்று காலையில் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது விடுதலை படத்திற்கான தாமதம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் பேசியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- கவர்ச்சி கன்னி நீங்க தான்….மாளவிகாவின் கலக்கலான புகைப்படங்கள்.!

இது தொடர்பாக பேசிய “காடு மற்றும் மலைப்பரப்புகளில் கதை நிகழ்வதால், மற்ற இடங்களில் ஒரு நாளில் முடிக்க இயலும் காட்சிகளுக்கு இங்கு 3-4 நாட்கள் தேவைப்படுகிறது.  படத்தின் கிளைமாக்ஸை மிக விரிவாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். ஸ்கிரிப்ட்டை எழுதுவதிலும் சவால் இருந்தது. இதனால் தான் விடுதலை படம் தாமதமாகிறது என்று கூறியுள்ளார் வெற்றிமாறன்.  மேலும் பேசிய கதை நாயகன் சூரி… கதாநாயகன் விஜய் சேதுபதி என கூறி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளார்.

 

Published by
பால முருகன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

3 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

4 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

7 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago