நரகாசூரன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11- ஆம் தேதி Sony Liv தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தகவல்.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, இந்திரஜித் சுகுமாரன், பேட்ரிக், சுந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நரகாசூரன். இப்படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ரான் ஈதன் யோஹான் இசையமைத்துள்ளார்.
நரகாசூரன் திரைப்படம் கடந்த நான்கு ஆண்டுகளாக ரிலீசாகாமல் உள்ளது. ஏனென்றால் இயக்குனர் கௌவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது இந்த திரைப்படதை வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, வருகின்ற ஆகஸ்ட் 11- ஆம் தேதி Sony Liv தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தகவல் சமூக வலைத்ததில் பரவி வருகிறது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…