நரை முடியை கருமையாக மாற்றும் வழிமுறை…!!!
இன்று சிலருக்கு மிகவும் சிக்கிரமாகாவே நரை முடி உருவாகிறது. இதனால் மிக சிறிய வயதிலேயே வயது சென்றவர் போன்று தோற்றமளிக்கிறது. இப்படிபட்டவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.
தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவுங்கள். இது தலையில் ரசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியை கருமையாக்குகிறது. வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கட்டாயம் மாறும்.