7 நாள் பிரமாண்ட வசூல்! சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டராக அமைந்த நம்ம வீட்டு பிள்ளை!

Default Image

சிவகார்த்திகேயன் நடிப்ப்பில் சென்றவாரம் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும்,, நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் பாரதிராஜா, சூரி, ‘சதுரங்க வேட்டை’ நடராஜ், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் படம் தமிழ் குடும்பங்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இப்படம் 7 நாளில் உலகம் முழுவதும் இருந்து 35 கோடி வசூல் சாதனை செய்துள்ளது என தகவல் வெளியாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்