நடிகை அனு இம்மானுவேல் தெலுங்கில் முன்னணி இயக்குனரான ஜோதி கிருஷ்ணா என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனு இம்மானுவேல்.அதன் பின் தமிழில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அனு இம்மானுவேல் பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஜோதி கிருஷ்ணா என்பவரை அனு இம்மானுவேல் காதலித்து வருவதாகவும் , தற்போது டேட்டிங்கில் இருந்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.
அனு இம்மானுவேல் ஆக்ஸிஜன் என்ற ஜோதி கிருஷ்ணா இயக்கி படத்தில் நடிக்கும் இருவரும் காதலில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குனர் ஜோதி கிருஷ்ணா தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ ,கேடி உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் நடிகர் ரவி கிருஷ்ணாவின் சகோதரரும் ,பிரபல தயாரிப்பாளரான ஏ.ம்.ரத்னம் அவர்களின் மகனும் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…