மாஸ்டர் திரைப்படத்தின் 6-வது ப்ரோமோ வெளியானது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் எதிப்பார்ப்பு அதிகமாகிவிட்டது.
தற்போது, மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ஆம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அறிவித்துள்ளது.ஆகவே கடந்த சில தினங்களாக வெளியான மாஸ்டர் படத்தின் புரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது, 6-வது புரோமோ வெளியாகியுள்ளது. அதில், “நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி தனித்தனியாக சண்டையிடுவது போல “காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…