அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அடுத்த முக்கிய சினிமா பிரபலம்!

தமிழில் எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் சினிமாய்வில் அறிமுகமானவர் நடிகை நமீதா, அடுத்து, ஏய் இங்கிலீஷ்காரன் என பல படங்களில் நடித்துள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.
இவர் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் சேர்ந்தார். அதன் பிறகு எந்தவித அரசியல் கட்சி கூட்டத்திலும் தலைகாட்டவில்லை.
அதன் பின்னர் இன்று சென்னை ஒரு விழாவில் கலந்துகொண்ட நமீதா, அதன் பின்னர் சென்னை வந்திருந்த பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நமீதா பாஜகவில் இணைத்து கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025