நம் அன்றாட வாழ்வில் தண்ணீர் குடிக்க வேண்டிய நேரங்கள்….!!!
சரியான நேரங்களில் தண்ணீர் குடிப்பதனால் அதிகமான நோய்களில் இருந்து தப்பலாம்.
- தூங்கி எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சியுடன் செயல்படும்.
- சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு உதவும்.
- குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் இரா த்த அழுத்தம் குறைய உதவுகிறது.
- தூங்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், பக்கவாதம், ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கலாம்.