பீச்சில் கட்டியணைத்தபடி வருங்கால கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் தொகுப்பாளினி நக்ஷத்திரா.!

Default Image

தொகுப்பாளினி நக்ஷத்திரா தனது வருங்கால கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரபல தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமானவர் நக்ஷத்ரா.தொகுப்பாளினி மட்டுமின்றி பல விளம்பர படங்களிலும் , சின்னத்திரை தொடர்களிலும் நடித்ததுடன் குறும்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

வழக்கமாக போட்டோஷூட் நடத்தி தனது அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது வருங்கால கணவரான ராகவ் உடன் பீச்சில் கட்டியணைத்த படி அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதும் , விரைவில் திருமணம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்