நைட் இந்த டைம்ல முழிச்சிருக்க கூடாது….! ஏன் தெரியுமா….?
அதிகமானோர் இரவு நேரங்களில் தூங்குவதே கிடையாது. சிலர் வேலை பளுவினால் தூங்குவதில்லை. இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் சிக்கி விடுபட முடியாமல் இரவு நேரங்களில் தூங்காமல் முழித்திருக்கின்றனர். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உறக்கம் மிகவு அவசியமான ஒன்று.
இரவு நேரங்களில் 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 MANI VARAI தூங்காமல் விழித்திருப்பது தவறு.ஏனென்றால், இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.
இந்நேரத்தில் நீங்கள் உட்கார்ந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும், ஏனென்றால், உடல் முழுவதும் ஓடும் இரத்தத்தை கல்லென்றால் தன்னிடத்தே வரவழைத்து சுத்திக்கரிக்கும் னேற்றம் இந்நேரம் தான். இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்பட நேரிடும்.