நைஜீரியாவில் கனமழைக்கு 100 பேர் மழை…!!!
நைஜீரியா நாட்டில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நைஜீரியாவில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
அங்கிருக்கும் கொக்கி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்திருக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்ததும் விரைவில் மீட்பு பணிகள் துவங்கப்படும்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்களை தெரிவிக்கின்றனர்.