இணையத்தில் வைரலாகும் நாகினி பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்

Default Image

நாகினி தொடர் மூலம் பிரபலமாகிய நடிகை மௌனி ராய் தனது கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக்கூடிய நாகினி எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் நடிகை மௌனி ராய். 

இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்பொழுது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A walk back to the archives (yet again)!! #lettersfromthearchive ???? @rahuljhangiani

A post shared by mon (@imouniroy) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்