தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நாகாலாந்து முதலமைச்சர் நீபியு ரியோ!

தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நாகாலாந்து முதலமைச்சர் நீபியு ரியோ.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், நாகாலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ அவர்கள் வசித்து வரும் குடியிருப்பு வளாகத்தில் உள்ளவர்களுக்கு, கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் தனது வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.