பிரெஞ்சு ஓபன் :ரோஜர் பெடரரை முட்டி தள்ளி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் நடால்

Default Image

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரோஜர் பெடரரை எதிர்கொண்டு விளையாடிய நடால் 3-6, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி  இறுதிப்போட்டிக்குள்  முன்னேறி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்