நாட்டு சர்க்கரையின் நலம் தரும் குணங்கள்….!!!
நமது உணவுகளில் சர்க்கரையை பயன்படுத்துவது உண்டு. இதில் நமது உடலுக்கு நலம் தர கூடிய சர்க்கரையும் உண்டு, அதனை பயன்படுத்தும் போது நமது உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல், நமது உடலில் ஏற்படும் சில நோய்களில் இருந்து கூட நம்மை பாதுகாக்கிறது.
நாட்டு சர்க்கரையை நமது உணவுகளில் அதிகம் பயன்படுத்தி வந்தால், இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தம் ஆக்குகிறது. மேலும் நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.