வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வட Hwanghae மாகாணத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த கிராமத்திற்கு ஆய்வு செய்தார்.
North Hwanghae Province பகுதிற்கு ஆய்வு மேகொண்டபோது, கிம் தனது சிறப்பு தானியங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பவும், சேதமடைந்த இடங்களை மீண்டும் கட்டியெழுப்ப சிமென்ட் போன்ற தேவையான பொருட்களைப் பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் மருந்துகள் மற்றும் பிற தேவைகளை விரைவாக வழங்க கிம் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மாநில விவகார ஆணையத்தின் கீழ் உணவு மற்றும் தானியங்களை வழங்க உத்தரவிட்டார்.
பல நாட்களாக நாட்டில் பலத்த மழை பெய்து வந்ததால் கிட்டத்தட்ட 730 வீடுகளும் 600 ஏக்கர் நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 179 வீடுகள் நீரில் மூழ்கியது ஆனால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கொரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று கிம் தொழிலாளர் கட்சியின் செயற்குழு கவுன்சில் கூட்டத்தை கூட்டி, கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேசோங் நகரத்திற்கு சிறப்பு உதவிக்கு உத்தரவிட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
முன்னதாக, ஹுவாங்கே மாகாணத்திற்கும், கேசோங் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் வடக்கு சிறப்பு கன மழை எச்சரிக்கைக கொடுக்கப்பட்டுள்ளது .
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…