மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் N.சங்கரய்யாவுக்கு கி.வீரமணி வாழ்த்து

Default Image

சென்னை: 96வது பிறந்தநாள் காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.1938 ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதலில் களமிறங்கியவர். விடுதலைப்போராட்ட வீரராய் 8 ஆண்டுகள் சிறை வாசம், 3 ஆண்டு தலைமறைவு வாழ்கை,3 முறை சட்டமன்ற உறுப்பினர், ஏற்ற கொள்கைக்காக பெரும் அடக்குமுறைகளையும் புன்முறுவலோடு ஏற்றவர் சங்கரய்யா ஆவர் என்று வீரமணி கூறியுள்ளார்

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence