பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்கிய மர்ம நபர்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் படப்பிடிப்புக்காக பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென்று மர்ம நபர் ஒருவர் விஜய் சேதுபதி மீது எட்டி உதைத்துள்ளார்.இதனால், நிலைதடுமாறிய விஜய்சேதுபதியை, பாதுகாப்புக்கு வந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் விஜய் சேதுபதி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து வந்த மர்ம நபர் விஜய்சேதுபதியை ஆவேசத்துடன் பாய்ந்து பின்னால் முதுகில் எட்டி உதைத்தார் இந்த சம்பவம் தொடர்பாக விஜய்சேதுபதி தரப்பில் விசாரித்தபோது எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியை தாக்கிய மர்ம நபரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…