இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மைனா நந்தினி..!

Published by
murugan

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  “சரவணன் மீனாட்சி” சீரியலில் மைனா- வாக கதாநாயகிக்கு தோழியாக நந்தினி நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இவர் கடந்த சிலவருடங்களுக்கு முன் ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகேயன் 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் பல சர்ச்சையில் சிக்கிய நந்தினி தற்போது அதிலிருந்து விடுபட்டு யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Published by
murugan

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

5 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

13 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago