இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மைனா நந்தினி..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலில் மைனா- வாக கதாநாயகிக்கு தோழியாக நந்தினி நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இவர் கடந்த சிலவருடங்களுக்கு முன் ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திகேயன் 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் பல சர்ச்சையில் சிக்கிய நந்தினி தற்போது அதிலிருந்து விடுபட்டு யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025