கணவனுடன் மைனா நந்தினி லேட்டஸ்ட் டிக் டாக் – வைரல் வீடியோ உள்ளே!
தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமாகி, அதன் பின்பு சீரியலில் கதாநாயகியாக நடித்து, படங்களிலும் நடித்து வருபவர் தான் நந்தினி. இவரது இரண்டாவது கணவர் தான் சத்யா. ஐவரும் நடிகர் தான்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருக்கும் இவர்கள் அடிக்கடி தாங்கள் செய்யும் டிக் டாக் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போதும் நந்தினி கணவருடன் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram