நடிகை சுனைனா சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதனால் அந்த ஆண் நண்பரை சுனைனா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. இதற்கு சுனைனா விளக்கம் அளித்துள்ளார். அதில் , “எனக்கு திருமணம் முடிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. இதனால் என்னை பலர் விசாரித்த வருகின்றனர். இது வருத்தம் அளிக்கிறது.
எனக்கு திருமணம் நடந்ததாக வெளியான தகவல் உண்மை இல்லை. வதந்திதான் யாரும் நம்பவேண்டாம் என கூறினார்.எனது திருமணம் ரகசியமாக நடக்காது. மாப்பிள்ளை முடிவானதும் எல்லோருக்கும் தெரிவித்து அனைவரும் முன்னிலையில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என சுனைனா கூறினார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…