தனக்கு வரவேண்டிய வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என நடிகை ராசி கன்னா பேசியுள்ளார்.
தெலுங்கில் ரூபி சிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்ளக் தர்பார் படத்திலும், ஆர்யாவிற்கு ஜோடியாக அரண்மனை 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக திருச்சிற்றம்பழம் படத்திலும், கார்த்திகு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி, தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையத்தளத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.? அதற்கு ராசி கன்னா இப்போதைக்கு அதை பத்தி எந்த ஐடியாவும் இல்லை. இருந்தாலும், கடவுள் நம்பிக்கை கண்டிப்பாக இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனது இருக்க வேண்டும். முக அழகு முக்கியமில்லை.” என பதிலளித்துள்ளார்.
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…
சென்னை : தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமனம் செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின்…
சென்னை : 2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது, அரசியல்…